"நான் அம்மாடா கண்ணா.." அல்வா ஊட்டி... ஊட்டியை உருக வைத்த கலா மாஸ்டர்

x

நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல். முருகனை ஆதரித்து உதகையில், திரைப்பட நடன இயக்குநர் கலா மாஸ்டர் பிரசாரத்தில் ஈடுபட்டார். உதகை நகரின் மையப்பகுதியில் உள்ள ஐந்து லாந்தர் பகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட கலா மாஸ்டர், அங்கிருந்த வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அருகே இருந்த அல்வா வியாபாரிக்கு அல்வா ஊட்டிவிட்டு பாஜகவிற்கு வாக்களிக்குமாறு கோரிய அவர், அங்கிருந்த சிறுமிக்கும் அல்வா ஊட்டிவிட்டு வாக்கு சேகரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்