தேர்தல் பத்திர நிதி- திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்.தமிழ்நாட்டில் லாட்டரி, சூதாட்டம் தடைசெய்யப்பட்ட நிலையில், சூதாட்ட நிறுவனம் திமுகவிற்கு இவ்வளவு நிதி அளித்துள்ளது ஏன்? .எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்