Lmurugan | Dmdkalliance | “விஜயகாந்த் ஆன்மா ஏத்துக்குமா..சொல்லுங்க..“ஆதங்கத்தோடு பேசிய L.முருகன்

“விஜயகாந்த் ஆன்மா ஏத்துக்குமா..சொல்லுங்க..“ஆதங்கத்தோடு பேசிய L.முருகன்

திமுக, தேமுதிக கூட்டணி - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சனம் திமுக, தேமுதிக கூட்டணியை விஜயகாந்த் ஆன்மா ஏற்றுக்கொள்ளுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com