"சிப்காட் திட்டத்தை உயிரை கொடுத்தாவது தடுப்போம்" - எல்.முருகன் ஆவேச பேச்சு

x

கோவை மாவட்டம் அன்னூரில் சிப்காட் அமைக்க திமுக முயற்சி செய்தால் உயிரை கொடுத்தாவது தடுத்து நிறுத்துவோம் என்று, நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்