சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்போம் என்ற ஈபிஎஸ் - சிபிஎம் கட்சியில் இருந்து ரிப்ளை

x

ஆட்சியில் பங்கு வேண்டாம் என்று ராமநாதபுரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தங்கள் தலைமையில் ஆட்சி அமைந்தால் தான், அந்த ஆட்சியில் பங்கு பெறுவோம் என்று கூறினார். மேலும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேறு கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்பாக நான்காக உடைந்த அதிமுகவை ஒன்று சேர்க்கட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்