``தூசி போல தட்டிவிட்டு வெற்றிக்கனியை பறிப்போம்..’’ அமைச்சர் ரகுபதி பேட்டி

x

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை தூசிபோல் தட்டி வெற்றிக்கனியைப் பறிப்போம் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னர் தந்தி டிவிக்கு பேட்டி அளித்த அவர், ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்