``அமித்ஷா அவர்களே வாங்க ஒரு கை பாப்போம்’’ - முதல்வர் பகிரங்க சவால்
டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றும் அடி பணியாது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சவால் விடுத்த முதல்வர், தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் (out of control) தான் என்று தெரிவித்தார். அமித்ஷா அல்ல... எந்த 'ஷா'வாக இருந்தாலும், எங்களை ஆள முடியாது என்றும் முதல்வர் ஆவேசமாக பேசினார்.
Next Story