மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் வேலையின்மையை கண்டித்து இடதுசாரி இளைஞர் அமைப்பினர் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு நிலவியது.