சட்டப்பேரவையில் எதிரொலித்த 'எம்புரான் சர்ச்சை' | முதலமைச்சர் ஸ்டாலின் பதில்
எம்புரான் திரைப்படத்தில் முல்லைபெரியாறு அணை குறித்து இடம்பெற்றிருந்த சர்ச்சைகுரிய காட்சி தொடர்பான பிரச்சினை தமிழக சட்டப்பேரவையில் எதிரொலித்தது. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், சென்சாரில் நீக்கப்படாத முல்லைப்பெரியாறு அணை தொடர்பான காட்சிகள் கடும் எதிர்ப்புக்கு பின் நீக்கப்பட்டிருப்பதாக கூறினார்.
Next Story
