Kushboo || TVK Vijay || BJP || விஜய்க்கு குஷ்பு சவால்

x

சென்னை விமான நிலையத்தில் நடிகையும், பாஜக மாநில துணைத் தலைவருமான குஷ்பு, விஜய் குற்றச்சாட்டு வைத்துக் கொண்டே இருக்கிறார் எனவும், அவர் அரசியலுக்கு வரட்டும் அவர் மீது எத்தனை குற்றச்சாட்டுகள் வரும் என்பதை பார்ப்போம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசு மீனவர்கள் விசயத்தில் இரட்டை நிலைபாடாக உள்ளதாக விஜய் வைத்த குற்றச்சாட்டுக்கு, விஜய் அரசியலுக்கு புதிதாக வந்துள்ளார் எனவும், அனைத்தையும் தெரிந்து கொண்டு பேசினால் நன்றாக இருக்கும் எனவும் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்