Kushboo | Thirumavalavan | "விஜய்.. சீமான்.. RSS பிள்ளையென்றால் திருமா யாரு..?" - குஷ்பூ ஆவேச கேள்வி
சென்னை பட்டினம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகையும் பாஜக மூத்த நிர்வாகியுமான குஷ்பு, விஜய்யும் சீமானும் ஆர்எஸ்எஸ் பிள்ளைகள் என்று சொல்லும் திருமாவளவன்.. தான் யார் பிள்ளை என்பதை கூற வேண்டும் என கேள்வி எழுப்பினார்..
Next Story
