Thiruchendur-ல் முழுவீச்சில் கும்பாபிஷேக ஏற்பாடு - அமைச்சர் சேகர்பாபு, கனிமொழி ஸ்பாட் விசிட்

x

இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் ஏராளமானோர் கும்பாபிஷேகம் தொடர்பாக கோவில் வளாகம் பகுதிகள், யாக சாலை அமைக்கப்பட்டுள்ள இடங்கள் மற்றும் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் விமான கோபுரம் தளங்கள் முழுவதையும் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்