எம்ஜிஆர் பாடலை பாடி அறிவுரை கூறிய செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் நடைபெற்ற அதிமுக வாக்குச்சாவடி முகவர் ஆலோசனைக் கூட்டத்தில், எம்ஜிஆர் பாடலை உதாரணம் கூறி, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவுரை வழங்கினார். நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்கள் மிகவும் கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்று கூறிய அவர், நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கழித்தவர்கள், நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார் என்ற பாடலை சுட்டிக்காட்டி அறிவுரை வழங்கினார்.

X

Thanthi TV
www.thanthitv.com