``கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’’ - எச்சரிக்கும் கிருஷ்ணசாமி

x

தேவேந்திரகுல மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் 3 சதவீத உள் இடஒதுக்கீட்டை தமிழக அரசு திரும்பபெற வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் திருச்சி உழவர் சந்தை மைதானத்தில், ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ள 3 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்தும், உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்