Krishnasamy | "கூட்டணிக்கு முதலில் யார் அழைக்கிறார்களோ.." - ஓபனாக சொன்ன கிருஷ்ணசாமி
"மாத்தியா.. எப்படி.. நான் அப்படி சொல்லல.."
"அதிகாரப்பூர்வமாக முதலில் யார் அழைக்கிறார்களோ.." புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அதிகாரப்பூர்வமாக முதலில் யார் அழைத்து பேசுகிறார்களோ அவர்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படும்.. என்று தெரிவித்துள்ளார்.
Next Story
