"சும்மா இருக்க மாட்டோம்.." - ஒருமையில் பேசி கொந்தளித்த கே.பி. முனுசாமி
தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகள் மறு சீரமைப்பு என தமிழக உரிமை பறிபோகுமானால், அதிமுக சும்மா இருக்காது எனத் தெரிவித்த கே.பி. முனுசாமி, மக்களை திசைத் திருப்பவே முதல்வர் இதுகுறித்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளர். கிருஷ்ணகிரியில் நடந்த, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.
Next Story
