KR Periyakaruppan | BJP Annamalai | "வாய்ப்பே இல்லை.."- அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்..

x

அண்ணாமலை குற்றச்சாட்டிற்கு அமைச்சர் பெரிய கருப்பன் பதிலடி

கூட்டுறவுத்துறை தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று அண்ணாமலையின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் பெரிய கருப்பன் பதிலடி கொடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்