ADMK | Covai | கோவை சிங்காநல்லூர் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல்
ADMK | Coimbatore | TN Election | கோவை சிங்காநல்லூர் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் #covai #coimbatore #admk #tnelection2026 #electioncommission #tnelection #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் வேட்பு மனுதாக்கல் மற்றும் பிரசாரம் கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம், சிங்காநல்லூர் கிழக்கு மண்டல மாநகராட்சி அலுவலகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து சிங்காநல்லூர் மசக்காளிபாளையம் பகுதியில் மக்களிடம் வாக்கு சேகரித்தார். முன்னதாக சிங்காநல்லூர் தொகுதிக்கு கணினி பயிற்சி மையம், உயர்தர பல்நோக்கு மருத்துவமனை, விமான நிலைய இணைப்பு சாலை, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட 23 சிறப்பு திட்டங்களுக்கான வாக்குறுதிகளை வெளியிட்டார். மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்தவுடன் ஓராண்டு காலத்திற்குள் இதற்கான பணிகள் தொடங்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.
