Jayalalitha Birthday விழாவில் ரூ.10 லட்சம் மதிப்பிலான.. அள்ளி அள்ளி கொடுத்த KP Munusamy
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில், 10 லட்ச ரூபாய் மதிப்பில் ஆயிரத்து 500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, மூன்று சக்கர நாற்காலி, வேட்டி- சேலை ஆகியவை வழங்கப்பட்டன.
Next Story
