தேர்வுத்தாள் மறுகூட்டல் முறைகேடு விவகாரத்தில் முழு தகவலை சேகரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.