#BREAKING || நடுங்கவைத்த கோவை பள்ளி மாணவி பலாத்காரம் - ஈபிஎஸ் போட்ட ட்வீட்

x

சிறுமிகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலம் தமிழ்நாடு" - ஈபிஎஸ்/கோவை அருகே 17 வயது சிறுமி 7 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது அதிர்ச்சி அளிக்கிறது - ஈபிஎஸ்/சிறுமிகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி வருவது வேதனை அளிக்கிறது - ஈபிஎஸ்/குற்றம் நடந்தபின் கைது செய்து விட்டோம் என சொல்லும் முதல்வர், குற்றத்தை தடுக்க என்ன செய்தார் என்பதை சொல்ல மறுக்கிறார் - ஈபிஎஸ்/தனக்குத்தானே "அப்பா" என புகழாரம் சூட்டிக் கொள்பவருக்கு அந்த மாணவி மகள் போன்றவர் இல்லையா? - ஈபிஎஸ்/பெண்கள் பாதுகாப்பை முற்றிலும் துறந்துவிட்ட தமிழக அரசுக்கு கடும் கண்டனம் - ஈபிஎஸ்/கோவை பாலியல் வழக்கில் கைதானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஈபிஎஸ்


Next Story

மேலும் செய்திகள்