Kovai DMK கோவை வடக்கில் செந்தமிழ் செல்வனை ஆதரித்து பிரசாரம் செய்த உதயநிதி - அப்போது நடந்த சுவாரஸ்யம்

Kovai DMK கோவை வடக்கில் செந்தமிழ் செல்வனை ஆதரித்து பிரசாரம் செய்த உதயநிதி - அப்போது நடந்த சுவாரஸ்யம்

கோவை வடக்கு தொகுதியின் திமுக வேட்பாளரான செந்தமிழ் செல்வனை ஆதரித்து காந்திபுரம் பகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், எப்போதும் மக்களோடு மக்களாக நிற்கக்கூடிய செந்தமிழ் செல்வனை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். #tnelection2026 #tamilnaduelection2026 #tnassemblyelection2026 #tamilnaduelection #tnelection #tnassemblyelection #assemblyelection #electioncommission #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha

X

Thanthi TV
www.thanthitv.com