கூவத்தூரில் நடந்தது என்ன? என்பது குறித்து மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார். தந்தி டிவிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் இந்த விளக்கத்தை தெரிவித்தார்.