"வேட்பாளர் மாற்றம் இதுதான் காரணம் " - ஈஸ்வரன் விளக்கம்

திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசியகட்சி சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மாதேஸ்வரன்

வேட்பாளர் அறிமுக கூட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. இதில் அக்கட்சி பொது செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அவர், நாமக்கல் தொகுதி மண்ணின் மைந்தராக இருக்க வேண்டும் என்பதற்காக வேட்பாளராக மாதேஸ்வரன்

மாற்றப்பட்டுள்ளதாக கூறினார். 

X

Thanthi TV
www.thanthitv.com