"அவர் உள்ளூரிலேயே விலை போகாதவர்" - அமைச்சர் கே.என்.நேரு காட்டம் | KN Nehru | TVK Vijay | TVK
பிரசாந்த் கிஷோர் உள்ளூரிலேயே விலை போகாதவர் என அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்தார். திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் நமக்கு கவலையில்லை என்று தெரிவித்தார்.
Next Story