KN Nehru | TVK Vijay | விஜய் விமர்சனம்- அமைச்சர் கே.என்.நேரு பதில்

x

திமுக 75-ஆவது ஆண்டு விழாவை தவெக தலைவர் விஜய் விமர்சித்த நிலையில், மக்களை பொறுத்தவரை திமுகவினர் நல்லவர்கள் என அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார். மேலும், திருப்பதியில் தாம் அன்னதானம் செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்