கிட்னி திருட்டு விவகாரம் - அமைச்சர் மா.சு., வை பகடி செய்த சீமான்
கிட்னி திருட்டு விவகாரம் - மா.சு வை பகடி செய்த சீமான்
கிட்னி திருட்டு விவகாரத்தில் திமுகவினர் மக்களை ஏமாற்றுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். இது குறித்து சென்னை சேப்பாகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், கிட்னி திருடவில்லை, அது முறைகேடு என்று அமைச்சர் பேசியதை சுட்டிக்காட்டி, திமுகவினர் பொது மக்களை பேசிய ஏமாற்றுவதாக ஆதங்கம் தெரிவித்தார். மேலும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை மாநாடு நடத்தி அறிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
