#BREAKING || ``காஷ்மீர் தாக்குதல் - அமித்ஷா பதவி விலக வேண்டும்''திருமாவளவன் பரபரப்பு பேட்டி

x

காஷ்மீரில் நடந்த கொடூரம் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. பயங்கரவாதத்தை கடுமையாக நசுக்க வேண்டும். உயிரிழந்த குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

பாஜக அரசின் தவறான கொள்கை மற்றும் ஜம்மு காஷ்மீரில் விவகாரத்தில் அவர்கள் எடுத்த நடவடிக்கையால் இவ்விளைவுகள் உருவாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது என்பதைத்தான் இச்சம்பவம் உறுதிப்படுத்தி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்