Karurstampede | TVK Vijay | Velmurugan | உச்சநீதிமன்ற தீர்ப்பு - கொந்தளித்த வேல்முருகன்

x

தமிழக அரசு நியமித்த ஒரு நபர் ஆணையம் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.சட்டசபையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ தமிழ்நாட்டைச் சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளை அவமதிக்கும் விதமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்