Karur Stampede | TVK Vijay Campaign | கரூர் துயர சம்பவம் - மேலும் ஒரு தவெக நிர்வாகி கைது
கரூர் துயர சம்பவம் - மேலும் ஒரு தவெக நிர்வாகி கைது.கரூர் துயர சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு தவெக நிர்வாகி கைது.பிரசாரத்திற்கு கொடி கம்பம், பிளக்ஸ் பேனர்கள் ஏற்பாடு செய்த கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் என்பவர் கைது.கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்தவர் பவுன்ராஜ் என தகவல்.கைதான மதியழகன் மற்றும் பவுன்ராஜிடம் போலீசார் விசாரணை
Next Story
