திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது - காவேரி மருத்துவமனை

கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடம்

காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியீடு

* "மருத்துவ உபகரணங்கள் உதவி இருந்த போதிலும், முக்கிய உறுப்புகளின் இயக்கம் சரியாக இல்லை"

* "கடந்த சில மணி நேரங்களாக கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது "

* கருணாநிதி உடல் நிலையில் பெரும் பின்னடைவு, நிலையற்றதன்மை காணப்படுகிறது - காவேரி மருத்துவமனை

கருணாநிதி உடல் நிலை மிகவும் கவலைக்கிடம்

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது - காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியீடு

"கருணாநிதி உடல் நிலை மிகவும் கவலைக்கிடம்"- மாலை 5 மணி நிலவரம்

கருணாநிதி வீடு அமைந்துள்ள கோபாலபுரம் காவல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com