அரசின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்க முடியாதவர்கள், எதிர்கட்சியினரை சோதனை என்ற பெயரில் மிரட்டுவதாக கார்த்தி சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார். காரைக்குடியில் தந்திடிவிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.