Karti Chidambaram | மேகதாது விவகாரம் உடனடி பிரச்சனை அல்ல! | Tamil Nadu

Karti Chidambaram | மேகதாது விவகாரம் உடனடி பிரச்சனை அல்ல! | Tamil Nadu

மேகதாது விவகாரம் தொடர்பாக சீமான் பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம், “ சீமான் காரைக்குடிக்கு வந்தாரா?” என விமர்சனமாக கேள்வி எழுப்பினார். காவிரி நீர் பங்கீட்டில் ஏற்கனவே உள்ள விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com