அரசியலில் ஈடுபட இதுவே சரியான தருணம் - கார்த்திக்

புதிய பெயரில் கட்சி-நிர்வாகிகளையும் அறிவிக்க முடிவு - கார்த்திக்
அரசியலில் ஈடுபட இதுவே சரியான தருணம் - கார்த்திக்
Published on

புதிய பெயரில் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி இருந்தபோது மரியாதை நிமித்தமாக பல கருத்துக்களை எடுத்து வைக்க இருந்த தயக்கம், இனி அரசியலில் தமக்கு இருக்காது என்று தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com