காவிரி ஆணைய உறுப்பினர் நியமன விவகாரம்: கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு தமிழிசை கண்டனம்

காவிரி ஆணைய உறுப்பினர் நியமன விவகாரம்: கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு தமிழிசை கண்டனம்

காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர் நியமன விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியின் நடவடிக்கைக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். இதேபோல் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இயக்குனராக உள்ள வங்கியில் 750 கோடி ரூபாய் முதலீடு தொடர்பாக நபார்டு வங்கி தெளிவான விளக்கம் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com