Karnataka Politics | CM பதவிக்கு குறிவைக்கும் சிவகுமார் - "அந்த பேச்சுக்கே இடமில்லை.." - சித்தராமையா

x

Karnataka Politics | கர்நாடக முதல்வர் பதவிக்கு குறிவைக்கும் டி.கே.சிவகுமார் - "அந்த பேச்சுக்கே இடமில்லை.." - ஒரே போடாய் போட்ட சித்தராமையா கர்நாடக முதல்வராக 5 ஆண்டுகளை பூர்த்தி செய்வேன் என அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார் சித்தராமையா...


Next Story

மேலும் செய்திகள்