கர்நாடகாவில் சோனியா காந்தி மீது வழக்கு பதிவு...

கர்நாடகாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பான பிரதமரின் நிவாரண நிதியில் மோசடி நடப்பதாக சமூக வலை தளத்தில் பதிவிடப்பட்ட கருத்து தொடர்பாக, பிரவீன் என்பவர் சோ​னியா காந்தி மீது புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், சோனியாகாந்தி மீது ஐ.பி.சி 153 மற்றும் 505 ஆகிய குற்றப் பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கையை​, ஷிமோகா போலீசார் பதிவு செய்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com