ரேவண்ணா அதிரடி கைது - SIT வெளியிட்ட முக்கிய தகவல்

• பணிப்பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில், எச்.டி. ரேவண்ணாவை விசாரணைக்குப் பின் கைது செய்தது சிறப்பு புலனாய்வு அமைப்பு • மருத்துவப் பரிசோதனைக்கு பின் எச்.டி.ரேவண்ணாவிடம் சிறப்பு புலனாய்வு அமைப்பு தீவிர விசாரணை • இன்று காலை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுக்கவும் திட்டம் • எச்.டி.ரேவண்ணா கைது - காவலில் எடுக்க திட்டம்
X

Thanthi TV
www.thanthitv.com