வாக்களித்ததை படம் எடுத்த ஆதரவாளர் : சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்

கர்நாடகா மாநிலம் சிவாஜிநகரில், வேட்பாளர் சரவணன் வாக்களித்த போது, அவரின் ஆதரவாளர் செல்போனில் படம் எடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
X

Thanthi TV
www.thanthitv.com