D K Shivakumar Viral Video | நிலைதடுமாறி கீழே விழுந்த கர்நாடக துணை முதல்வர்... பரபரப்பு

x

D K Shivakumar | நிலைதடுமாறி கீழே விழுந்த கர்நாடக துணை முதல்வர்... சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பு

கர்நாடக சட்டப்பேரவை அமைந்துள்ள விதான சௌதா பகுதிக்கு சைக்கிளில் சென்ற கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்