"கர்நாடகாவில் காங். வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடு" - காங். மேலிட பொறுப்பாளர் கே.சி. வேணுகோபால் தகவல்

கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள 15 சட்டமன்ற தொகுதிகளுக்கான, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
"கர்நாடகாவில் காங். வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடு" - காங். மேலிட பொறுப்பாளர் கே.சி. வேணுகோபால் தகவல்
Published on
கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள 15 சட்டமன்ற தொகுதிகளுக்கான, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் இன்று நடைபெற்ற கட்சி எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். இதனிடையே திகார் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரிடம் ஆலோசனை பெற்று, வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com