Karnataka Congress | முதல்வர் பதவி விவகாரம் - DKSக்கு விருந்து கொடுக்கும் சித்தராமையா

x

முதல்வர் பதவி விவகாரம் = சித்தராமையா - டி.கே.சிவக்குமார் சந்திப்பு. பெங்களூரூவில் உள்ள இல்லத்தில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் சந்திப்பு. பெங்களூரூவில் உள்ள சித்தராமையா இல்லத்தில் இருவரும் சந்திப்பு. கர்நாடக முதல்வர் மாற்ற விவகாரம் குறித்து இருவரும் ஆலோசனை. சித்தராமையா அளிக்கும் விருந்தில் டி.கே.சிவக்குமார் பங்கேற்பு. சித்தராமையா, டி.கே சிவக்குமார் இன்று மாலை டெல்லி செல்லும் நிலையில் சந்திப்பு. முதல்வர் பதவி தொடர்பாக கர்நாடக அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் சந்திப்பு


Next Story

மேலும் செய்திகள்