காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். பெங்களூரூவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில நிபந்தனைகளுடன் உறுப்பினர்களை நியமிப்போம் என கூறினார்.