டி.கே.சிவக்குமாரை நகைச்சுவையாக சித்தரித்து கர்நாடக பா.ஜ.க வீடியோ

x

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், முதல்வர் நாற்காலிக்கு காய் நகர்த்தி வருவதாக சலசலப்பு ஏற்பட்ட நிலையில், தற்போதைக்கு அவருக்கு முதல்வர் நாற்காலி இல்லை என்பதை நகைச்சுவையாக சித்தரித்து கர்நாடக பா.ஜ.க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.டி.கே சிவகுமார், அமேசான் மூலம் முதல்வர் இருக்கையை ஆர்டர் செய்வது போன்றும், ஆனால் அவுட் ஆப் ஸ்டாக் என்று வந்ததை கண்டு அதிருப்தி அடைந்து லேப்டாப்பை மூடுவது போன்றும் அந்த வீடியோவில் சித்தரிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்