#Breaking : பாஜக-மஜத -கூட்டணியை பிடித்து ஆட்டும் ஆபாச வீடியோ புயல்.... கட்சியிலிருந்து தேவகவுடா பேரன் நீக்கம்

x

மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியில் இருந்து பிரஜ்வால் ரேவண்ணாவை நீக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்/நாளை நடைபெறும் கட்சியின் சட்டமன்ற குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் /அதேநேரம் ரேவண்ணா மீதும் கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் /வீடியோ விவகாரம் வெளியாகி பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மஜத அதிரடி நடவடிக்கை ///கோப்புக்காட்சி/3/பிரஜ்வால் ரேவண்ணாவை கட்சியில் இருந்து நீக்க முடிவு?


Next Story

மேலும் செய்திகள்