"தமிழகத்தில் ரஜினி மிகப்பெரிய இடத்தில் இருக்கிறார்" - கராத்தே தியாகராஜன்

ரஜினி மற்றும் கமல்ஹாசனை அரசியலுக்கு வர வேண்டாம் என்று நடிகர் சிரஞ்சீவி கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
"தமிழகத்தில் ரஜினி மிகப்பெரிய இடத்தில் இருக்கிறார்" - கராத்தே தியாகராஜன்
Published on

ரஜினி மற்றும் கமல்ஹாசனை அரசியலுக்கு வர வேண்டாம் என்று நடிகர் சிரஞ்சீவி கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். சிவாஜி சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தை பொறுத்தவரை ரஜினி மிகப்பெரிய இடத்தில் இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com