"ஏமாந்து விடாதீங்க.." -பிரச்சாரத்தில் எச்சரித்த உதயநிதி

x

காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து, மதுராந்தகத்தில் வாக்கு சேகரித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பத்து வருட ஆட்சியில் தமிழகத்திற்கு பிரதமர் மோடி எதாவது செய்துள்ளாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்