"உரிமைகளை பேசுவதற்கான கட்டாயத்தில் உள்ளோம்" - திமுக எம்.பி கனிமொழி

x

"உரிமைகளை பேசுவதற்கான கட்டாயத்தில் உள்ளோம்" - திமுக எம்.பி கனிமொழி

தமிழ்நாட்டின் உரிமைகளை பற்றி பேசுவதற்கான

கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளதாக திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு மனிதநேய விழா-2025ல் கலந்துக்கொண்ட அவர் நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர், சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் திமுக வெற்றி பெறும் என்றும், இரு மொழிக் கொள்கை இருக்கும் போது மூன்றாவதாக ஒரு மொழியை கட்டாயமாக திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்