Breaking | Rahul Gandhi | Kanimozhi | TN Election 2026 | ராகுல் காந்தி உடன் கனிமொழி சந்திப்பு | இறுதியாகும் தொகுதிகள்?

x

ராகுல் காந்தி உடன் கனிமொழி சந்திப்பு - கூட்டணி குறித்து பேச்சு

டெல்லியில் ராகுல் காந்தி உடன் திமுக எம்.பி., கனிமொழி சந்திப்பு

கூட்டணி தொடர்பாக ஆலோசிக்க ராகுல் காந்தி உடன் கனிமொழி சந்திப்பு/திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல்/கடந்த 2 மாதங்களாக திமுகவின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என பேட்டி அளித்த தமிழக காங். மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்/கூட்டணி பேச்சுவார்த்தைக்கு ஏன் தாமதம் எனவும் கிரிஷ் சோடங்கர் கேள்வி எழுப்பிய நிலையில் ராகுல் காந்தியை சந்தித்த கனிமொழி


Next Story

மேலும் செய்திகள்