"நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று" - திமுக எம்.பி. கனிமொழி

x

மொழி விவகாரத்தில், மத்திய அரசு, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறது என்று திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இன்னொரு மொழியை கற்க வேண்டும் என்பதை, ஆர்வம் மற்றும் எதிர்காலத் திட்டத்தின் அடிப்படையில், குழந்தை தான் தீர்மானிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்